Home Remedies in Tamil 1.1.0 [免費版]

軟體介紹

வீட்டு வைத்தியம் - உணவே மருந்து.
Siddha Medicine or Siddha (Sidha) Marutthuvam - Home remedies in Tamil
இய‌ற்கை வைத்தியம்:
வீட்டில் நம் பாட்டிமார் நமக்கு சிறுவயதில் சொல்லிக்கொடுத்ததே இயற்கை வைத்தியம் எனலாம். அதுவே செவிவழிச் செய்திகளாகப் பெறப்பட்டு, நமது முன்னோர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக
தொன்றுதொட்டு - காலங்காலமாக வைத்திய முறைகளாக இருந்து வந்துள்ளன. எனவே `பாட்டி வைத்தியம்' என்று கூட சொல்லலாம்.
இன்றைய தனிக் குடித்தன வாழ்வில் (Micro Family) பாட்டிமார்களே குடும்பங்களில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அப்படியே இருந்தாலும், எங்காவது ஒரு `வடக்கு காருகுறிச்சியிலோ'
அல்லது `சேரன்மாதேவியிலோ' உள்ள பழைய மூதாதையர் வீட்டைப் பராமரித்துப் பார்த்துக் கொள்ளவே அவர்களை இளைய தலைமுறையினராகிய நாம் பயன்படுத்துகிறோம்.
பாட்டிகள் நமக்கு எடுத்துக் கூறிய ஒவ்வொரு விஷயங்களும் அரிய மருத்துவ பொக்கிஷங்கள் எனலாம்.
இயற்கையோடு இணைந்ததே நமது உடல். நம் உடலுக்குள்ளேயே ஒரு மருத்துவ சுழற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே இயற்கையோடு இணைந்த - பக்க விளைவுகள் இல்லாத வைத்தியம், அவை சார்ந்த மருத்துவ விவரங்களையே இப்பகுதியில் அளிக்க விழைகிறோம்.
Indian Home Remedies includes :
- Home remedies, Natural Cures, kitchen medicine, kitchen remedies, benefits of herbs, spices, fruits and vegetables in Tamil
- Remedies for cold, cough, hair fall, dandruff, belly fat.
Tamil maruthuvam, nattu maruthuvam, siddha maruthuvam, Beauty Tips, Health Remedies.
Healthy foods and benefits.
Let food be thy medicine.


Home remedies - diet.
Siddha Medicine or Siddha (Sidha) Marutthuvam - Home remedies in Tamil
Natural Remedies:
At home, our grandmothers taught us childhood natural remedies. That is the earliest message that has been a part of the life of our ancestors - has been the oldest form
of medicine for years. So let's say 'grandma's remedies'.
The reality is that there are no grand parents in the family of today's micro family. Even so, we use younger generations to care for an old ancestor house in a 'north
cavity' or 'cheranmadevi' house.
Everything that the Grandmothers have told us is a rare medical treasure.
Our body is associated with nature. There is a medical cycle within our body.
So we seek to provide the medical treatment with the nature of the combination of naturally-occurring side effects.
Indian Home Remedies includes:
- Home remedies, Natural Cures, kitchen medicine, kitchen remedies, benefits of herbs, spices, fruits and vegetables in Tamil
- Remedies for cold, cough, hair fall, dandruff, belly fat.
Tamil marathuvam, marathuvam, siddha maruthuvam, Beauty Tips, Health Remedies.
Healthy foods and benefits.
 Let food be your medicine.

歷史版本

Free Download 二維碼下載
  • 軟體名稱: Home Remedies in Tamil
  • 軟體分類: 健康塑身
  • APK名稱: com.w3park.homeremediestamil
  • 最新版本: 1.1.0
  • 支持ROM: 4.4及更高版本
  • 軟體大小 : 6.14 MB
  • 更新日期: 2019-01-02